திரு வல்லிபுரம் விநாசித்தம்பி
தோற்றம்: 22 மார்ச் 1941 - மறைவு: 18 அக்டோபர் 2020
பளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் விநாசித்தம்பி அவர்கள் 18-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராசம்மா, வல்லிபுரம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,
இராசசேகரம்(லண்டன்), இராசவதனி(பிரான்ஸ்), இராஜரூபன்(லண்டன்), இராஜகுமார்(லண்டன்), சுகிர்தா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
திருமகள் அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற மயில்வாகனம் அவர்களின் அன்பு மைத்துனரும்,
ரேணுகாதேவி(லண்டன்), ஜோகலிங்கம்(பிரான்ஸ்), தர்ஷிகா(லண்டன்), உஷா(லண்டன்), சுசிதரன்(லண்டன்), இந்துவாசன், இந்துமதி, இந்துசசி(பளை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
www.tamilthakaval.org
