திருமதி விமலா ஜீவதேவி சேதுகாவலர்

விமலா ஜீவதேவி சேதுகாவலர்

தோற்றம்: 19 நவம்பர் 1942 - மறைவு: 02 மே 2022

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா London ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விமலா ஜீவதேவி சேதுகாவலர் அவர்கள் 02-05-2022 திங்கட்கிழமை அன்று பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் பாதங்களை சரணடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஹண்டி இராஜகாரியர் வீரலக்குமி தம்பதிகளின் அன்பு மகளும்,

மாரிமுத்து சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற எஸ் எம் சேதுகாவலர்(முன்னாள் பிரதி அஞ்சல் அதிபர் நாயகம்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற ஹண்டி பேரின்பநாயகம் அவர்களின் அன்புப் பெறாமகளும்,

காலஞ்சென்ற கமலாசனி, அமிர்தன் இராஜகாரியர்(சொலிசிட்டர்- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜீவானந்தி(பிரித்தானியா, முன்னாள் செலான் வங்கி உத்தியோகத்தர்), இந்திராபிரியதர்சினி(சொலிசிட்டர்- உள்ளூராட்சி வழக்கறிஞர், பிரித்தானியா), ஶ்ரீ காயத்திரி(பிரித்தானியா), ஜீ. எஸ். சேதுகாவலர்(சிரேஸ்ட நிறைவேற்று அதிகாரி, பிரித்தானிய நிர்வாக சேவை, பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கணேசன்(உரிமையாளர் வேல் ஸ்டோர்ஸ், பிரித்தானியா), சுதாகரன்(பொறியியலாளர், பிரித்தானியா), கபிலன்(பிரித்தானியா), சங்கீதா(சிரேஸ்ட நிறைவேற்று அதிகாரி- பிரித்தானிய நிர்வாக சேவை, பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

எழிலன் சாயி, பிரபஞ்சன் பகலவன், இன்னிசை ஆரபி, அருண்மொழிவர்மன் சாயி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்ற தளையசிங்கம், ஜீவமலர்(பிரித்தானியா), ரஞ்சனி(அவுஸ்திரேலியா), இராஜலக்சுமி(அவுஸ்திரேலியா), புனிதவதி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

யாழினி(அவுஸ்திரேலியா), ராஜ்மோகன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சித்தியும்,டாக்டர் ஹண்டி அமிர்தன்(பிரித்தானியா), டாக்டர் ஹண்டி ஹரிச்சந்திரன்(பிரித்தானியா), ஹண்டி பார்த்திபன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Vimala Jeevathevy Sethukavalar (Retired Pre- School Teacher) of Manipay, beloved wife of late S.M. Sethukavalar (Retired Deputy Post Master General - Northern Province), peacefully passed on to Baghavan Sri Sathya Sai Baba’s abode on 2nd May 2022.

Vimala is the beloved daughter of late Handy Rajakariar and late Veeralukshmi,

Daughter-in-law of late Marimuththu and late Sarasvathi,

Niece of late Handy Perinbanayagam,

Sister of late Kamalasani and Amirthan Rajakariar (Solicitor - London),

Vimala is survived by her beloved children, Jeevananthy (Krishna) (UK, ex Seylan Bank official), Inthra Priyatharshini (Inthu/Priya)(Solicitor - Local Government Lawyer - UK), Sri Gayathiri (Ramani) (UK), G.S. Sethukavalar (Thamby) (Senior Executive, UK Civil Service),

Her sons-in-law Ganeshan (proprietor Vale Store Camberley, UK), Suthakaran (Engineer, UK), Kabilan (UK) and daughter-in-law Shangeetha (Senior Executive - UK Civil Service) ,

And her beloved grandchildren Elilan Sai, Prabanchan Pakalavan, Innesaaiy Aarabe and Arrunmolivarman Sayi,

Vimala is the beloved sister- in-law of late Thalayasingham, Jeevamalar (UK), Ranjani (Australia), Rajalakshmi (Australia), Punithavathi (Australia).

Beloved aunty of Yarlini (Australia), Raj Mohan (France), Dr Handy Amirthan (UK), Dr Handy Harichandran (UK), and Handy Parthiban (UK).

This notice is provided for all family and friends.  

தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
கிரியை:-
 
Sunday, 08 May 2022 9:30 AM - 12:30 PM
8th Kenton Scout Centre 387 Kenton Rd, Harrow HA3 0YG, United Kingdom
 
தகனம்:-
 
Sunday, 08 May 2022 1:30 PM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/05/2022 00:42)