திருமதி. விமலா பரிபூரணானந்தன்

(இராமநாதன் நுண் கலைப்பீட பழைய மாணவி, முன்னாள் B&Q ஊழியர்)

விமலா பரிபூரணானந்தன்

தோற்றம்: 27 ஏப்ரல் 1955 - மறைவு: 16 செப்டம்பர் 2022

யாழ். அச்சுவேலி தெற்கு திருப்பதி இல்லத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட விமலா பரிபூரணானந்தன் அவர்கள் 16-09-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பண்டிதர் கந்தையா(ஞானி) ஞானசெளவுந்தரி தம்பதியினரின் அன்புப் புதல்வியும்,

யாழ். நல்லூரைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர் சிவானந்தசோதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

பரிபூரணானந்தன் (ஓய்வுபெற்ற Royal Mail ஊழியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

டினேஷ், றமேஷ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சியாமளா (கனடா), காலஞ்சென்ற நிர்மலா, கேதீஸ்வரன் (கனடா), கேதாரநாதன் (பிரித்தானியா), காந்திமதி (அவுஸ்திரேலியா), நித்தியானந்தன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அனுஷா, மிலி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ருக்குமணிதேவி(தேவி- கனடா), செந்தில்நாதன்(பிரித்தானியா), ஆனந்தகோபால்(கனடா), நடேசநாதன்(பிரித்தானியா), சத்தியபாமா(ராணி- பிரித்தானியா), கிருபாநந்தன்(பிரித்தானியா), சிறீகாந்தா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அரன், கிரன், சேலன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

 

 

Mrs. Vimala Paripooranananthan was born in Atchuvely South Thiruppathy, lived in London UK and passed away peacefully on Friday 16th September 2022.

Beloved daughter of the Late Pandit Kandiah (Gnani) and the Late Mrs Gnana Saundhari,

Beloved daughter-in-law of the Late Manickavasagar and the Late Sivanathasothy(Nallur, Jaffna),

The beloved wife of Paripooranananthan (Retired Royal Mail staff).

Beloved mother of Dinesh and Ramesh,

Beloved sister of Shyamala (Canada), Late Mrs. Nirmala, Ketheeswaran (Canada), Ketharanathan (UK), Kanthimathy (Australia), and Nithiyananthan (Australia),

Beloved mother-in-law of Anusha and Millie,

Beloved sister-in-law of Rukmanidevi (Canada), Senthilnathan (UK), Annandakopal (Canada), Nadesanathan (UK), Sathiyabama (Rani- UK), Kirupananthan (UK), and Srikantha (UK),

Beloved Appamma of Aran, Kiran, and Shaylan.

This notice is provided for all family and friends.

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-
 
கிரியை:-
 
Sunday, 25 Sep 2022      11:00 AM
Oshwal Ekta Centre
366A Stag Ln, London NW9 9AA, United Kingdom
 
தகனம்:-
 
Sunday, 25 Sep 2022        2:00 PM
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB, UK

www.tamilthakaval.org


" On the death of Vimala (Mrs Pari), a thought of comfort and heartfelt condolences to the family."
- Appudurai Shanmuganathan (U.K, 23/09/2022 18:55)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/09/2022 02:02)