திருமதி. விமலாதேவி முருகநாதன்
தோற்றம்: 13 ஜனவரி 1950 - மறைவு: 27 டிசம்பர் 2020
யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட விமலாதேவி முருகநாதன் அவர்கள் 27-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, தவமணிஅம்மா தம்பதிகளின் அன்பு மகளும்காலஞ்சென்ற
குணரத்தினம், பாக்கியவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
முருகநாதன் (பொறியியலாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவதா்சன், சிவபிரதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பரமநாதன், காலஞ்சென்றவர்களான விஜயதேவி, கதிரவேல்நாதன், கோசலாதேவி மற்றும் சுவாமிநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற ரத்திணாவதி, நல்லநாதன், நிர்மலாதேவி, சபாநாதன், தா்மநாதன், ஜெயநாதன், ஜெகநாதன், நவநீதநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சங்கர், தர்சிகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
றியா, அருண் கிறிஷ்ணா, சீசான், அவிநேஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
The live stream will start at 29th Dec 2020, 4:45 PM EST. Also, due to COVID-19 restrictions, only direct family members will be allowed inside the funeral home. And, we would like to encourage other relatives to join us via the live stream.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
நேரடி ஒளிபரப்பு:- 29th Dec 2020 4:00 PM
கிரியை:-
Tuesday, 29 Dec 2020 4:00 PM - 6:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்:-
Tuesday, 29 Dec 2020 7:00 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு:-
முருகநாதன் - கணவர் Mobile : +1 403 860 9817
சிவதர்சன் - மகன் Mobile : +1 613 716 6304
சிவபிரதா - மகள் Mobile : +1 647 989 7454
www.tamilthakaval.org
"Please accept my heartfelt condolences"
- Nadeswaran, a uni batchmate (Australia, 07/01/2021 02:28)
"I've known Vimala (Kandasamy) since our campus days at Peradeniya. She is a wonderful, friendly person. She'll be missed dearly. Our heartfelt condolences to Muru and the children."
- Jayakumaran (USA, 31/12/2020 05:18)
"விமலாவுடன் உடன் பல்கலைக்கழகத்தில் பயின்ற அக்காலத்தில் விமலாவுடன் நன்கு பழகியுள்ளேன். அவர் ஒரு சிறந்த முன்மாதிரியானவர், நட்புடன் பழகுபவர், தேவைகட்கு முன்னின்று உதவுபவர். இப்படியான பல்வேறு நல்ல குணாதிசயங்களுடன் இருந்த எம் சகாவின் இழப்பு மிகவும் கவலைக்குரியது.
ஆத்ம ஈடேற்றத்துக்காக பிரார்த்திப்போமாக."
- சிவ வரதன் (Australia, 30/12/2020 17:53)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/12/2020 07:24)
