திருமதி. விமலாதேவி பரமேஸ்வரன்
தோற்றம்: 26 செப்டம்பர் 1958 - மறைவு: 28 நவம்பர் 2021
யாழ். சாவகச்சேரி மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், கல்வயல் 1ஆம் குறுக்குத் தெருவை வதிவிடமாகவும், புத்தூர் கிழக்கு மட்டுவில் வீதியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரன் விமலாதேவி அவர்கள் 28-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா, அன்னம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும்,
காலஞ்சென்ற பசுபதி, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
மல்லிகாதேவி, சறோசாதேவி, பத்மநாதன், சிவபாதம், கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
திருகரன் (டென்மார்க்), கஜன் (பனை ஆராய்ச்சி நிலையம்- கைதடி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பிரித்தா (டென்மார்க்), தாக்ஷாயணி ஆகியோரின் அன்பு மாமியும்,
ஹர்ஷ்வின், ரோஹினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
www.tamilthakaval.org
