திருமதி விமலாதேவி செல்வரட்ணம்
தோற்றம்: 30 செப்டம்பர் 1958 - மறைவு: 07 பெப்ரவரி 2026
யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், 48 /136 இராஜவரோதய சதுக்கம் கண்டி வீதி, திருகோணமலையினை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விமலாதேவி செல்வரட்ணம் அவர்கள் 07-02-2026 சனிக்கிழமை சிவபதமடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தங்கவடிவேல் - சுபத்திராதேவி தம்பதியினரின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற முத்துக்கருப்பன் - அரசாயி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்வரட்ணம் (ஓய்வுபெற்ற மக்கள் வங்கி பாதுகாப்பு உத்தியோகத்தர்) அவர்களின் பாசமிகு துணைவியாரும்,
கிரிசாந் (LOLC Finance திருகோணமலை), கௌரிசாந் (DO பிரதேச செயலகம், திருகோணமலை), கீர்த்திகா (MSO பிரதேச செயலகம் திருகோணமலை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெயதாரணி, கௌரிதேவி, தர்மராஜ் (பிரதேச செயலகம், கிண்ணியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பாக்கியலட்சுமி (நீதிமன்ற ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்), யோகேஸ்வரி (கீதா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
அரிஷன் அவர்களின் அன்பு பெரிய தாயாரும்,
ஹர்ஷனன்,அக்ஷித், ஆதேஸ், ஹாஷிகா, ஹஷினி, ஹாஷ்த்திகா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
சுபிட்சன், ஆதிரன் ஆகியோரின் அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-02-2026 திங்கட்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று மாலை 4:00 மணிக்கு தகனக்கிரியைக்காக திருகோணமலை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
