திருமதி. விமலாதேவி சண்முகரத்தினம்
தோற்றம்: 11 ஜனவரி 1951 -
மறைவு: 05 அக்டோபர் 2021
யாழ். காரைநகர் புதுறோட்டைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட விமலாதேவி சண்முகரத்தினம் அவர்கள் 05-10-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான K.K. வேலுப்பிள்ளை பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சண்முகரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
நிரஞ்சன், நிசாந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
Dr. சறோஜினிதேவி (ஐக்கிய அமெரிக்கா), செல்வராணி (கிளி- லண்டன்), கமலாம்பிகை (ஜானகி- கனடா), தனலக்சுமி (பபி- அவுஸ்திரேலியா), இராஜேஸ்வரி (ராசு-லண்டன்), தேவராஜா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சங்கரி, அனுஷ்கா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற யோகரத்தினம் மற்றும் பரம்சோதி (அவுஸ்திரேலியா), கிருபரத்தினம் (கொழும்பு), தருமரத்தினம் (கனடா), Dr. செல்வராஜா (ஐக்கிய அமெரிக்கா), பாலேந்திரா (லண்டன்), சிறி (கனடா), கந்தசாமி (அவுஸ்திரேலியா), குகதாசன் (லண்டன்), யோகரஞ்சினி (றஞ்சி- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான V.M. கந்தையா, செல்லம்மா மற்றும் ஜெகதீஸ்வரி, கிரிஜா ஆகியோரின் அன்புச் சகலியும்,
பிருத்வி, நேத்திரி, ஆன்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு;-
Monday, 11 October 2021 6:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave,
Markham, ON L3R 5G1, Canada
கிரியை:-
Tuesday, 12 October 2021 3:30 PM - 5:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave,
Markham, ON L3R 5G1, Canada
தகனம்:-
Tuesday, 12 October 2021 6:00 PM
Highland Hills Funeral Home and Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
www.tamilthakaval.org