Mrs. Vimaladevi Thangavel
(பதிவு வைத்திய அதிகாரி)
Date of Birth: 15 April 1953 - Deceased: 05 September 2025
யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், சிங்கை நகர் புலோலி தெற்கினை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விமலாதேவி தங்கவேல் அவர்கள் 05-09-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகேந்திரம் - ஆசைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை - சின்னம்மா தம்பதியினரின் மூத்த அன்பு மருமகளும்,
வி.ஜீ.தங்கவேல் (பனைவள ஆலோசகரும், சமூக செயற்பாட்டாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
வேளினி (அவுஸ்திரேலியா), விமல்ஷினி (சட்டத்தரணி, முன்னாள் கிராமசேவை உத்தியோகத்தர் பிரதேச செயலகம் பருத்தித்துறை), தர்சினி (Freelancer Accountant) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
றமணன் (அவுஸ்திரேலியா), நிமல்ராஜ் ( பொலிஸ் உத்தியோகத்தர் - யாழ்ப்பாணம்) பிந்து மைக்கல் (Territory Manager Asian Paints - Causeway) ஆகியோரின் மாமியாரும்,
கல்கி, கணியன், நிவிகேஷன், ஆருஷிபெலியா, ஆதினிமீயாழ், வினிக்ஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற சிவஞானசேகரம், விஜயதேவி, காலஞ்சென்ற குலசேகரம், லலிதாதேவி, சறோஜினிதேவி, றஞ்சினிதேவி, தவராஜசேகரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-09-2025 திங்கட்கிழமை அன்று காலை 08:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் ஆனைவிழுந்தான் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
