யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா மெல்பேனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. விமலாதேவி உதயகுமார் அவர்கள் 30-05-2025 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், நாகேந்தரம் உதயகுமார் (உதயன் மாஸ்டர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
சுன்னாகத்தை சேர்ந்த காலஞ்சென்றவர்களான கனகசபை - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
திருகோணமலையை சேர்ந்த காலஞ்சென்ற நாகேந்திரம் - பூமணி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
சிந்துயா, பிரவிந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஆரணி அவர்களின் அன்பு மாமியும்,
மல்லிகாதேவி, சந்திராதேவி, கருணாநிதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜீவகுமார், வசந்தகுமார், மதனகுமார், காலஞ்சென்ற தட்சணகுமார், குசேலகுமார், நித்தியகுமார், தவரஞ்சினி, நிர்மலனி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
எவலி, சகி (Sage) ஆகியோரின் அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-06-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை Bunrong Memorial Park (790 Frankston- Dandenong Road, Dandenong South Victoria 3175) இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org

