திருமதி. விமலாதேவி விஜயகுமார்
(Retired Teacher - Methodist College, Trincomalee, Jaffna Hindu Ladies College, St Margaret's Public School - Toronto, Canada, Co-Founder & Director VV Tutoring Centre & Ontario International Institute)
தோற்றம்: 19 ஆகஸ்ட் 1948 - மறைவு: 23 பெப்ரவரி 2026
யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், திருகோணமலையை வசிப்பிடமாகவும், Marhkam - கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. விமலாதேவி விஜயகுமார் அவர்கள் 23-02-2026 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பண்டிதர் பொன்னுத்துரை - நாகரத்தினம் தம்பதியினரின் பாசமிகு புதல்வியும்,
கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த முத்துக்குமார் - கண்மணி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை (கணா), T.M. விஜயகுமார் (Chartered General Accountant - Tax Auditor, Monostry of Finance, Ontario) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
சஞ்ஜித்குமார், கஜந்தகுமார் (B.A, PMP, LLQP - Licensed Life and Health Insuance Advisor, Toronto Dominion Insurance) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
மாலினி அவர்களின் அன்பு மாமியும்,
சேயோனின் அன்பு அப்பம்மாவும்,
நாகேஸ்வரி திருநாவுக்கரசு, கல்யாணசுந்தரம், காலஞ்சென்ற கமலாதேவி தருமலிங்கம், பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை (முன்னாள் துணை வேந்தர் - யாழ். பல்கலைக்கழகம்), Dr. விமலேந்திரன், பாலேந்திரன் (P.ENG, President - MNA Engineering LTD), யோகேந்திரன், ரவீந்தரன், புவனேந்திரன், நிர்மலா, லோகராஜ், காலஞ்சென்ற வத்சலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வகுமார், தர்மமூர்த்தி, பாஸ்கரமூர்த்தி, ஜெயலஷ்மி, Dr. நவலஷ்மி, காலஞ்சென்ற ஜெயகுமார், சுகுமார், மகாலஷ்மி ஆகியோரின் மைத்துனியும்,
ஜனகன், நிஜி, Dr. ஜயந்தி, முரளிதரன், ஜனார்த்தனன், Dr. சுதாகரன், Dr. வித்தியா, Dr. பானு, செந்தூரன், கணேஷ், Dr. ஆர்த்தி, அனபாயன், Dr. அஞ்சலா, Dr. அர்ஜீன், வாமணன், ஹரிஹரன், நாரணி ஆகியோரின் அன்பு Aunty யும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28-02-2026 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 01-03-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 - 11:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
