Mrs. Vimalalogini Pushpalingham
Date of Birth: 28 April 1939 - Deceased: 20 October 2026
யாழ். தொண்டைமானாறு - வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பண்டாரவளை, பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. விமலலோஜினி புஸ்பலிங்கம் அவர்கள் 20-10-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன். பாலசுந்தரம் (இளைப்பாறிய விதானையார், சமாதானநீதவான்) - இராசநாயகி தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை - நாகமுத்து தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற புஸ்பலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிறிசோபன், ருனித்தா, சிறிவேலவன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சறோஜினி, கமலலோஜினி, மீனலோஜினி, பிரேமச்சந்திரன் மற்றும் ஹரிச்சந்திரன், ஜெயச்சந்திரன், பத்மலோஜினி, ஞானச்சந்திரன், பாலச்சந்திரன், ராமச்சந்திரன், யோகச்சந்திரன், சிலெளஜினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வாசுகி, இளங்கோ, வாணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சோதியா, பிருந்தாவன், பாநிலா, தீபன், அபி, நவீன், இளமாறன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை, தகன விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
சிறிசோபன் (மகன்):- +33 627 791 400
வேலழகன் (பெறாமகன்):- +33 615 271 545
ருனித்தா (மகள்):- +33 679 160 674
நிதிராஜ் (பெறாமகன்):- +33 650 788 403
சிறிவேலவன் (மகன்):- +33 675 067 275
www.tamilthakaval.org
