Mrs. Wimalaranee Thiyananthar

Wimalaranee Thiyananthar

Date of Birth: 24 January 1964 - Deceased: 07 August 2024

யாழ். வட்டுக்கோட்டையை பிறப்பிடமாகவும், குலனையூர் அராலியை வசிப்பிடமாகவும், தற்போது மெல்பேர்ன் அவுஸ்ரேலியாவில் வசித்தவருமாகிய திருமதி. விமலராணி தியானந்தர் அவர்கள் 07-08-2024 புதன்கிழமை  இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமவேலு-இராசலட்சுமி தம்பதியினரின் அருமைப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான குணரத்தினம்-அரியம்மா தம்பதியினரின் அன்புமிகு மருமகளும்,

தியானந்தர் அவர்களின் பாசமிகு மனைவியும்,

திவ்வியன் அவர்களின் பாசமிகு தாயாரும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

--------------------------------------------------------

IN LOVING MEMORY OF

Wimalaranee Thiyananthar

PLEASE JOIN US AS WE SAY GOODBY, 

TO  A  LOVING WIFE,  MOTHER, SISTER AND FRIEND.


VIEWING:-

Tuesday  13th of August 2024, 4:00 PM -7:00 PM

WHITE FUNERALS, 25, COOPER ST EPPING

RITUALS:-

Wednesday 14th of August 2024, 9:00 AM - 10:45 AM

20, VANDERBILT AVENUE, SOUTH MORANG

FUNERAL:-

Wednesday 14th of August 2024, 11:45 AM -12:45 PM

FAWKNER CREMATORIUM

JOYCE CHAPEL, 1187, SYDNEY RD FAWKNER

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/08/2024 21:48)