திருமதி. விமலாதேவி நமசிவாயம்
(ஓய்வுபெற்ற CTB ஊழியர்)
தோற்றம்: 27 நவம்பர் 1937 - மறைவு: 21 பெப்ரவரி 2023
யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட விமலாதேவி நமசிவாயம் அவர்கள் 21-02-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை (ஒவசியர்), இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சுப்பையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பையா நமசிவாயம் (கொக்குவில் மேற்கு) அவர்களின் அன்பு மனைவியும்,
அஜித்தா அவர்களின் பாசமிகு தாயாரும்,
ரமேஷ்குமார் அவர்களின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம் (அன்னம்), தங்கேஸ்வரி, பரராஜசிங்கம், வசந்தாதேவி (CTB) மற்றும் தங்கமணி (நியூசிலாந்து), சுசீலாதேவி (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா, முத்தையா, கந்தப்பிள்ளை, குமாரசுவாமி, தெய்வேந்திரம், சற்குணம், சந்திரமதி மற்றும் விமலா (Ajax), சிவபாலன்(Hatton), பாலசுப்பிரமணியம்(ஜேர்மனி), பரமேஸ்வரி, கோமதி, யோகமலர், மகேந்திரன், சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற குணநாயகம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும்,
சுபாங்கி, ஜனகன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
Wednesday, 22 Feb 2023 5:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை:-
Thursday, 23 Feb 2023 1:00 PM - 4:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்:-
Thursday, 23 Feb 2023 4:30 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/02/2023 11:22)
