திருமதி Vimaleswary Chandrarajah
தோற்றம்: 27 ஜூலை 1956 - மறைவு: 18 டிசம்பர் 2018
யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விமலேஸ்வரி சந்திரராஜா அவர்கள் 18-12-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், உடுப்பிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற பண்டிதர் வேலுப்பிள்ளை, தவமணி தம்பதிகளின் அருமை மகளும்,
சுன்னாகத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற வைத்திய கலாநிதி நடராஜா, நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சந்திரராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
சயந்தன், தனுசாந்தன், விஸ்ணுபிரியா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தவேஸ்வரன், காலஞ்சென்ற தங்கேஸ்வரன், இராஜகுலேஸ்வரி, ஜெகதீஸ்வரி, ஞானேஸ்வரன், தனேஸ்வரன் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
கிருஸ்ணராஜா, மோகனராஜா, காலஞ்சென்ற பவாணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சந்திரவதனா, சரோஜினிதேவி, விநாயகசோதி, கலாநிதி மற்றும் இராஜகுமாரி, சம்பூரணராணி, குகனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சாகித்தியா அவர்களின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2019 05:43)
