திரு. வினாசித்தம்பி ஞானப்பிரகாசம்
(ஓய்வுபெற்ற கிராம சேவை உத்தியோகத்தர்)
தோற்றம்: 10 ஜனவரி 1956 - மறைவு: 06 நவம்பர் 2026
மட்டக்களப்பு - கிரானைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு பாரதி வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. வினாசித்தம்பி ஞானப்பிரகாசம் அவர்கள் 06-11-2026 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி - சின்னம்மா தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான காசுபதி - பாக்கியம் தம்பதியினரின் மருமகனும்,
சுலோகபதி (ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
தட்சாயினி (ஆசிரியை), கார்திகாயனி (வைத்தியர்), சாத்விகா (வைத்தியர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வினோத் (கணக்காளர்), டிலக்சன் (பொறியியலாளர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவஞானம், காலஞ்சென்ற சிவப்பிரகாசம், அருட்பிரகாசம், வடிவேல், நிர்மலா, சக்திவேல் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற வீரயோகம், லக்சுமி, காலஞ்சென்ற சோதிமுத்து, பார்வதி, பூரணம், சுப்ரமணியம், சந்திரன், விஸ்வலிங்கம், அருமைராஜா, காலஞ்சென்ற முரசொலிமாறன், பிரபாகரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
பவத்தி, நிஷேத்ரி, நிருத்ரேஷ் ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-11-2026 சனிக்கிழமை அன்று பிற்பகல் 3:00 மணியளவில் இல- 19/2, பாரதி வீதி, மட்டக்களப்பு என்னும் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
