Mr. Vinasithambi Muthulingham

(தர்மகர்த்தா, கள்ளியடி கற்பகப் பிள்ளையார் ஆலயம் (முன்னாள் கிராம சபைத் தலைவர் - இலுப்யைக்கடவை வட்டாரம்) முன்னாள் தமிழீழ விவசாய, கால்நடை அபிவிருத்தி பொருளாதாரப் பொறுப்பாளர் - மன்னார் மாவட்டம்)

Vinasithambi Muthulingham

Deceased: 23 May 2026

உயிர் பிரிந்தாலும் அன்பு என்றும் நெஞ்சங்களில் நிலைத்திருக்கும்...

மன்னார் கள்ளியடியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வினாசித்தம்பி முத்துலிங்கம் அவர்கள் 30-05-2026 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வினாசித்தம்பி - மகிழம்மா தம்பதியினரின் மூத்த மகனும், காலஞ்சென்ற நாகேஷ் - நாகம்மா தம்பதியினரின் மருமகனும்,

காலஞ்சென்ற தெய்வமணி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியாக்கள் 01-06-2026 திங்கட்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் கள்ளியடியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கள்ளியடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/05/2026 00:00)