திரு. வீனாசித்தம்பி ஶ்ரீஸ்கந்தராஜா (இரத்தினம்)

(CTB - பேரூந்து ஓட்டுனர்)

வீனாசித்தம்பி ஶ்ரீஸ்கந்தராஜா (இரத்தினம்)

தோற்றம்: 11 ஜூன் 1953 - மறைவு: 07 ஏப்ரல் 2024

யாழ் . நல்லூர் சட்டநாதர் கோவிலடியை பூர்வீகமாகவும், கனடா Oshawa வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஸ்ரீஸ்கந்தராசா வினாசித்தம்பி அவர்கள் 07-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இயைவனடி சேர்ந்தார்.
 
அன்னார், காலஞ்சென்ற வினாசித்தம்பி - தெய்வநாயகி தம்பதியினரின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சந்திரசேகரம் - அன்னபூரணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

வசந்தாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

ஶ்ரீபாமினி, கௌசிகன், தாரணி, யாழினி, பானுஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கரிகாலன், ரம்மியா, ராகவன், முகந்தன், பிரதீபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

திருமுருகானந்தன் (குட்டி), செல்வநாயகி, ஶ்ரீராமசந்திரன் (சிவா), செந்தில்நாதன் (ராசா), சிவகுமார் (ரவி), சாந்தகுமார் (சாந்தன்), கிருஷ்ணமோகன் (பாபு) ஆகியோரின் அன்புச் சகோரரும்,

பிரஜித், ரியானா, ஹர்ஷா, உமாரா, உத்ரா, தஸ்வின், சிவானா, இஷானா, சிதான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
 

அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக 14-04-2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணி முதல் 9.00 மணி வரையும், 15-04-2024 திங்கட்கிழமை காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரையும் 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada அமைந்துள்ள Highland Hills Funeral Home & Cemetery இல் வைக்கப்பட்டு, தொடர்ந்து 10.00 மணி முதல் முற்பகல் 11.00 மணி வரை கிரியைகள் நடைபெற்று, தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/04/2024 00:00)