திரு. வினாசித்தம்பி இராசரூபன்

வினாசித்தம்பி இராசரூபன்

தோற்றம்: 06 ஜூலை 1976 - மறைவு: 14 ஜனவரி 2021

யாழ். பளையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Mitcham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விநாசித்தம்பி இராசரூபன் அவர்கள் 14-01-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, பொன்னம்மா தம்பதிகள், வல்லிபுரம் இராசம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற விநாசித்தம்பி, செல்வராணி தம்பதிகளின் அன்பு மகனும்,

குலநாயகம் மகாலட்சுமி(கிளி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தர்சிக்கா அவர்களின் அன்புக் கணவரும்,

மிதுர்ஷன், நிதுர்ஷன், நட்சத்திரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இராசசேகரம்(லண்டன்), இராசவதனி(பிரான்ஸ்), இராசகுமார்(லண்டன்), சுகிர்தா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ரேணுகாதேவி(லண்டன்), யோகலிங்கம்(பிரான்ஸ்), சுசிதரன்(லண்டன்), உஷா(லண்டன்), சதீஸ்குமார், ஜெயகுமார்(சுவிஸ்), இந்திரகுமார், கிரிசாந்தகுமார், முரளிதரன், மஞ்சி, சாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விதுர்ஷிகா, விதுஷன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

டருணிக்கா(லண்டன்) அவர்களின் பாசமிகு பெரியப்பாவும்,

சுஜிந்தன், அஜிந்தன்(லண்டன்), நிரூபன், நிதர்சன், நிதர்சினி ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-

இராசசேகரம் - சகோதரர் Mobile : +44 793 065 2778   
இராசகுமார் - சகோதரர் Mobile : +44 742 867 9458  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/01/2021 17:44)