திரு வினாசித்தம்பி ரவீந்திரராஜா

வினாசித்தம்பி ரவீந்திரராஜா

தோற்றம்: 05 நவம்பர் 1958 - மறைவு: 19 நவம்பர் 2020

யாழ். நாச்சிமார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு முள்ளியவளை தண்ணீரூற்றை வசிப்படமாகவும், ஜேர்மனி Selm ஐ  தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட வினாசித்தம்பி ரவீந்திரராஜா அவர்கள் 19-11-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வினாசித்தம்பி, கமலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
 
இரத்தினசிங்கம் ருக்குமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்திரவதனி அவர்களின் அன்புக் கணவரும்,

சரவீன், ரலீஷா, கோகுலன் ஆகியோரின் அன்பு அப்பாவும்,

ஶ்ரீஸ்கந்தராஜா கலாராணி, புஸ்பராஜா, வசந்தராணி, செல்வராஜா, ஜேந்தி ஆகியேரின் அன்புச் சகோதரரும்,

சாருகோசன் அவர்களின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
சரபின் - மகன் Mobile : +49 15 78 393 9482
ஶ்ரீஸ்கந்தராஜா - சகோதரர் Mobile : +94 77 048 6003
புஸ்பராஜா - சகோதரர் Mobile : +94 77 040 9484
செல்வராஜா - சகோதரர் Mobile : +1 647 772 9596
அனோஜன் - பெறாமகன் Mobile : +49 15 14 683 3333
மோகன் - சகோதரர் Mobile : +49 170 661 5966
லிங்கம் - சகலன் Mobile : +49 17 62 324 9036

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/11/2020 04:33)