திருமதி. விநாயகமூர்த்தி மல்லிகாதேவி
மறைவு: 27 பெப்ரவரி 2025
யாழ். மீசாலை புத்தூர் சந்தியைப் பிறப்பிடமாகவும், மீசாலை மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விநாயகமூர்த்தி மல்லிகாதேவி அவர்கள் 27-02-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், இராசரத்தினம் (தம்புநாதர்) - நல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான மௌழீஸ்வரன், பரமேஸ்வரன், இரத்தினதேவி, நாகேஸ்வரன் மற்றும் கேதீஸ்வரன், பாக்கியமங்கை, இளஞ்சிங்கநாதன், வசந்தாதேவி, தெய்வேந்திரராசா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
யுகானந்தன், கயல்விழி, காலஞ்சென்ற துவாரகை, சதானந்தன், வதனி (ஆசிரியை), குகானந்தன், ரதிகரன், கீர்த்தீசன், அருள்சோதி ஆகியோரின் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-03-2025 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12:00 மணியளவில் மீசாலை மேற்கில் அமைந்துள்ள அன்னாது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் வேம்பிராய் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
