திரு. விநாயகமூர்த்தி நாகேஸ்வரன்

விநாயகமூர்த்தி நாகேஸ்வரன்

மறைவு: 26 பெப்ரவரி 2021

யாழ். கரவெட்டி கரணவாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா கற்குழியை வதிவிடமாகவும் கொண்ட விநாயகமூர்த்தி நாகேஸ்வரன் அவர்கள் 26-02-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற விநாயகமூர்த்தி, புஸ்பராணி தம்பதிகளின் அன்பு மகனும்,

சிவனேஸ்வரி (விஜி) அவர்களின் அன்புக் கணவரும்,

வைஸ்ணவி, பிரியங்கன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் இறம்பைக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-
 
பவி - சகோதரர் Mobile : +94 77 056 9596
ராசுMobile : +94 77 503 3419  Mobile : +94 71 475 5816 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/02/2021 05:03)