Mr Vinayagamoorthy Paramsothy

(Retired Supavisor)

Vinayagamoorthy Paramsothy

Deceased: 21 August 2019

 யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட வினாயகமூர்த்தி பரஞ்சோதி அவர்கள் 21-08-2019 புதன்கிழமை அன்று காலமானார். 


அன்னார், வினாயகமூர்த்தி செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,

இராசமணி அவர்களின் அன்புக் கணவரும், 

குமுதா, அருட்செல்வன், சண்முகராசா, சியாமளா, மோகனதாஸ், குணபாலன், மஞ்சுளா ஆகியோரின் அன்புத் தந்தையும், 

ஜெகசோதி, பரமேஸ்வரி, புவனேஸ்வரி, காலஞ்சென்ற அருட்சோதி, சிவசோதி ஆகியோரின் அன்புச் சகோதரரும், 

காலஞ்சென்ற இராசசிங்கம், கலைச்செல்வி(ராசாத்தி), விஜயகுமார், கலைச்செல்வி(கலா), சாந்திமதி, நீலலோஜினி, நந்தகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும், 

ஜெயச்சந்திரன், பவானி, மேகரூபன், மலர்விழி, நிரூபினி, கேதீஸ், நிசானி, கேதாரன், அனோப்பிரியன், கம்சனா, மிதுன், கோபிகன், சதீஸ், கஜன், ஓவியா, கபில், கஜித், கரன் ஆகியோரின் அன்புப் பேரனும், 

கிருஷ்ணா, விஸ்வா, பவிஷனா, வருணிகா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை 22-08-2019 வியாழக்கிழமை அன்று இல. 76/10 மத்தியவீதி, திருகோணமலை எனும் முகவரியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:
 
அருட்செல்வன் - மகன்  : +94 26 222 0581 
                                                : +94 77 912 3762  
 
ரூபன் - பேரன் Mobile : +1 647 986 4993

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/09/2019 00:53)