Mrs Vinayagamoorthy Puvaneswary

Vinayagamoorthy Puvaneswary

Deceased: 01 December 2019

புத்தூர் கிழக்கைப் பிறப்பிடமாகவும், தனங்கிளப்பை வசிப்பிடமாகவும், கச்சாய் வீதி சாவகச்சேரியை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட வினாயக மூர்த்தி புவனேஸ்வரி நேற்று (01.12.2019) ஞாயிற்றுக்கிழமை காலமாகிவிட்டார்.


அன்னார் காலசென்றவர்களான வல்லிபுரம்- சற்குணவதி தம்பதியின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான செல்வநாயகம் - அன்னபூரணம் தம்பதியின் மருமகளும்,

காலஞ்சென்ற விநாயமூர்த்தியின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, இராமநாதன், பத்மநாதன், பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு சகோதரியும்,

மதி, மாலினி (கொலன்ட்), நளாயினி (உப தபால் அதிபர், கொக்குவில்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற நமசிவாயசேயோன் மற்றும் மனோகரன் (கொலன்ட்), ஜீவமுரளி (ஸ்ரீராம் ஹாட்வெயார்ஸ் உரிமையாளர், கோண்டாவில்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

துளசிதரன் (யாழ்ப்பாணக் கல்லூரி விவசாய நிறுவனம், மருதனார்மடம்), கணரூபன் (மொறட்டுவ பல்கலைக்கழகம்), கீர்த்தன் (கொலன்ட்), சங்கீதன் (கொலன்ட்), ஷாகம்பரி ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (02.12.2018) திங்கட்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடை பெற்றுப் பூதவுடல் தகனக்கிரியைக்காக கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

கச்சாய் வீதி, சாவகச்சேரி.

தகவல்:-
 
குடும்பத்தினர் 
+94 77 035 8197, +94 77 989 8541

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/12/2019 02:41)