திருமதி. தனேஸ்வரி விநாயகமூர்த்தி

(முன்னாள் அம்மாள் ஸ்ரோர் உரிமையாளர்- பண்டத்தரிப்பு)

தனேஸ்வரி விநாயகமூர்த்தி

தோற்றம்: 19 மே 1950 - மறைவு: 06 பெப்ரவரி 2022

யாழ். சில்லாலை மேற்கு பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட விநாயகமூர்த்தி தனேஸ்வரி அவர்கள் 06-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற ஐயாத்துரை, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஐயாத்துரை விநாயகமூர்த்தி (ஓய்வு பெற்ற யாழ் போதனா வைத்தியசாலை தாதி) அவர்களின் அன்பு மனைவியும்,

வினோதறூபன், தயாளறூபன், தவறூபன், சர்மிலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நாகம்மா, இராசம்மா, நடராஜா, மயில்வாகனம் மற்றும் நமசிவாயம், காலஞ்சென்ற சிவப்பிரகாசம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுபாசினி, ரஞ்சினி, தீபவதனன், தனுஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கோபிசன், பிறித்திகா, கிசோன், ஜாஸ்வின், ரனிஸ்க்கா, திஷாந், ஷர்ஜின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  விநாயகமூர்த்தி (கணவர்)
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Wednesday, 09 February 2022      6:00 PM - 9:00 PM
Thursday, 10 February 2022          9:30 AM - 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
 
Thursday, 10 February 2022           10:00 AM - 11:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
 
Thursday, 10 February 2022         12:30 PM
Forest Lawn Mausoleum & Cremation Centre
4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/02/2022 14:16)