Mrs. Vinayagamurthy Jeyarani (Jeya)

Vinayagamurthy Jeyarani (Jeya)

Date of Birth: 22 November 1969 - Deceased: 11 November 2025

யாழ். கைதடி மேற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு - உடையார்கட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விநாயகமூர்த்தி ஜெயராணி அவர்கள் 11-11-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முத்துக்குமாரசுவாமி - சிவலட்சுமி அம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - சரஸ்வதி தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,

விநாயகமூர்த்தி (ஆனந்தன் - விஜயா ஸ்டோர்ஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,

சர்மினி, சனுஜன், சாளினி ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

கிருஷ்ணதீபன், சிவதாசன், ஜெனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நேசலிங்கம் (சுவிஸ்), வரதலிங்கம் (ஜேர்மனி), பாலகௌரி (சுவிஸ்), ஜெயலிங்கம் (கனடா) ஆகியோரின் அன்புச் சோதரியும்,

கலாவதி (சுவிஸ்), அமுதாம்பிகை (ஜேர்மனி), கஜசிறி (சுவிஸ்), வர்ஜினி (கனடா), காலஞ்சென்ற இராமநாதன், இராசம்மா, காலஞ்சென்ற திருநாவுக்கரசு, பரமேஸ்வரி, தங்லட்சுமி, குணரத்தினம், மகேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும்,

அஸ்விதன், சாய் லக்சன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-11-2025 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 3:00 மணியளவில் உடையார்கட்டில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் உடையார்கட்டு தெற்கு மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/11/2025 00:00)