Mr. Vinayamurthy Thangathurai
(முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர், முன்னாள் கொத்தணி அதிபர், சமாதான நீதவான்)
Date of Birth: 08 August 1851 - Deceased: 30 July 2025
மட்டக்களப்பு - ஏறாவூர் ஐந்தாம் குறிச்சியைப் பிறப்பிடமாகவும், ஜெயந்திபுரத்தினை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விநாயகமூர்த்தி தங்கதுரை அவர்கள் 3007-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி - அருளம்மா தம்பதியினரின் பாசமிகு புதல்வனும், காலஞ்சென்றவர்களான கலாசூரி விநாயகமூர்த்தி - மாணிக்கம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சாந்தகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
பாக்கியராஜா, ஜெபராஜா ஆகியோரின் சகோதரரும்,
சாந்தலக்ஸ்மி (தாதி உத்தியோகத்தர்), சாந்தராகவன் (பொறியியலாளர்), சாந்தவாணி (வைத்தியர்) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
கண்ணோராஜ் (சிரேஷ்ட விரிவுரையாளர்), கீதாஞ்சலி (பொறியியலாளர்), சிவநாதன் (வைத்தியர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரிஷோபன், அபிலாஷ், லிஷாணியா, பிரிஷா, நிஷா, அக்ஷரா, கிஷாணன் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும்,
காலஞ்சென்ற இளங்கோ, அருட்சிவா (பொறியியலாளர்), பிரபாகரன் (அதிபர்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் இல -7/2, ஜெயந்திபுரம், மட்டக்களப்பில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 01-08-2025 வெள்ளிக்கிழமை அன்று மாலை 4:30 மணியளவில் உடலம் நாவற்காடு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
