திரு வினீத்குமார் - குகேந்திரன்

வினீத்குமார் - குகேந்திரன்

தோற்றம்: 10 ஜூன் 1998 - மறைவு: 02 ஏப்ரல் 2024

டென்மார்க்கைப் பிறப்பிடமாகவும்  Vejen நகரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வினீத்குமார் - குகேந்திரன் அவர்கள் 02-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று அகால மரணமடைந்தார். 

அன்னார், சுன்னாகத்தைச் சேர்ந்த  டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட குகேந்திரன் (பாப்பன்) - நந்தகுமாரி (சாந்தி) தம்பதிகளின் அன்பு மகனும்,
 
அஜித்குமார், சஜித்குமார் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார். 
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-04-2024 வியாழக்கிழமை அன்று காலை 9.00 - நண்பகல் 12.00 வரை Ideaersvej 3, 6580 Vamdruo, Denmark இல் நடைபெறும்.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
 
தகவல் :- குலேந்திரன் (தந்தை) 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/04/2024 02:03)