Mrs. Vinola Fernando
Date of Birth: 10 September 1950 - Deceased: 25 January 2026
இல-73, நியுனம் சதுக்கம், கொச்சிக்கடை கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. வினோலா பர்னாந்து அவர்கள் 25-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஜோசப் பர்னாந்து அவர்களின் அன்பு மனைவியும்,
Hereld, Judy, Praba, Subani ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
Neil, Rohan, Jenson, Birdshila ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Branden, Tehani, Jane, Tricia, Tristan, Rheea, Joven, Clydr ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 26-01-2026 திங்கட்கிழமை முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 27-01-2026 செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணியளவில் சரீரம் பொரளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
