திரு. வினோத் தில்லைநாதன்
தோற்றம்: 10 ஜூலை 1999 - மறைவு: 19 அக்டோபர் 2024
யாழ். வட்டுக்கோட்டையைச் சேர்ந்தவரும், கொழும்பை பிறப்பிடமாகவும் கொண்ட திரு. வினோத் தில்லைநாதன் அவர்கள் 19-10-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தில்லைநாதன் (Ex.Chemanex PLC)-மதிவதனி (சென்மேரிஸ் தமிழ் மகா வித்தியாலயம் கொழும்பு-04) தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற இரகுநாதன்-சிவயோகமணி மற்றும் தனரட்ணம்-செல்வராணி (நியூசிலாந்து) ஆகியோரின் அன்புப் பேரனும்,
சரங்காவின் (People's Leasing & Finance PLC) அன்பு சகோதரனும்,
இராகினி-சிவசிதம்பரம் (அவுஸ்திரேலியா), சுரேஸ்-ஆனந்தி (அவுஸ்திரேலியா), ரவீந்திரன்-குமுதினி (நியுசிலாந்து) ஆகியோரின் அன்பு மருமகனும்,
அபித்திரா, கீர்த்தனன், நிரோசினி, பானு, கார்த்திகா ஆகியேராின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 20-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4.30 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
