திருமதி. வினோதினி சிறிதரன்

வினோதினி சிறிதரன்

தோற்றம்: 01 டிசம்பர் 1958 - மறைவு: 18 மார்ச் 2022

மட்டக்களப்பு காரைதீவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட வினோதினி சிறிதரன் அவர்கள் 18-03-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வயிரமுத்து சதாநாயகி தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்றவர்களான தெய்வநாயகம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிறிதரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

கஜனன், சைலஜன், மிதுர்ஷிகா ஆகியோரின் அன்பு அம்மாவும்,

பிறவீணா, ஹரிஷா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
சிறிஸ்கந்தராஜா (கனடா), ரவீந்திரகாந்தன் (பிரான்ஸ்), புவனேந்திரகாந்தன் (கனடா), இராஜினி (கனடா), நீதிராஜா (கனடா), சுபேதினி (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ஜெயந்தினி (கனடா), சிவனேஸ்வரி (பிரான்ஸ்), தனுஜா (கனடா), ஜெயக்குமார் (கனடா), மதிவதனி (கனடா), ஜயந்தன் (கனடா), தயாபரன் (இலங்கை), தாரணிதேவி (இலங்கை), காலஞ்சென்றவர்களான கலாமணிதேவி (இலங்கை), கிருபாகரன் (இலங்கை), சசிதரன் (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:-   குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
கிரியை:-
 
Thursday, 24 March 2022       8:30 AM - 12:30 PM
Old Parkonians Association The Pavilion, Oakfield Playing Fields, Forest Rd,
Ilford IG6 3HD, United Kingdom

தகனம்:-
 
Thursday, 24 March 2022      1:00 PM - 1:30 PM
Forest Park Cemetery & Crematorium Forest Rd, Ilford, Hainault IG6 3HP, United Kingdom
 
 
 
 
 
 
 
 

Mrs. Vinothini Sritharan, who was born in Karathivu, Batticaloa and lived in London, UK, passed away peacefully and was embraced by God on Friday, 18 March 2022.

She is the beloved daughter of the late Vairamuthu and Sathanayaki.

Loving daughter in law of the late Theivanayakam and Sinnapillai.

Beloved wife of Sritharan.

Ever loving mother of Gajanan, Sailajan and Mithurshika.

Loving mother in law of Praveena and Harisha.

Kind and loving sister of Sriskandarajah (Canada), Ravindrakanthan (France), Puvanendrakanthan, Rajini, Neethirajah and Subhethini (all of Canada).

Loving sister in law of Jeyanthini (Canada), Sivaneswary (France), Thanuja, Jeyakumar, Mathivathani and Jayanthan (all of Canada), Thayaparan, Tharanidevi, and  the late Kalamanidevi, Kirubaharan and Sasitharan (all of Sri Lanka)

We respectfully request all acquaintances, relatives and friends to kindly accept this intimation.

Information provided by:-        The Family 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/03/2022 01:53)