திருமதி. விரதசாரணி சிவகுருநாதன்

விரதசாரணி சிவகுருநாதன்

தோற்றம்: 18 மே 1936 - மறைவு: 27 மே 2026

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விரதசாரணி சிவகுருநாதன் அவர்கள் 27-05-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களாகிய முத்துகுமாரசாமி - அன்னலக்ஷ்மி தம்பதியினரின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி. சுப்பிரமணியம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவகுருநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

மஞ்சுளா, சித்திரா, சியாம், சிறானி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சாந்தன், திலக், நந்தினி, ஞான்சன் ஆகியோரின் மாமியாரும்,

கிருஸ்ஸான்- மீரா, வாகீசன், பிரவீன்-கல்சி, சன்ஜனா, அபி, அஞ்சலி, விஸ்ணு, காயா – வினோ, வைஸ்ணவி ஆகியோரின் பேத்தியும்,

சத்தியவதி-காலஞ்சென்ற நல்லநாதன், காலஞ்சென்ற குணசீலன்-ருக்ஷாயினி, அற்புதராணி-காலஞ்சென்ற காங்கேசன், கருணாகரன் – அருந்ததி, காலஞ்சென்ற திலகவதி-ஞானசபாபதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மீனா, பத்மநாதன், குஞ்சு, சசி ஆகியோரின் மைத்துனியும்,

றியா, யாதவன். துளசி ஆகியோரின் பூட்டியுமாவார்

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 31-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 2:30 - 4:30 மணி வரை North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0) ல் பார்வைக்க வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 6:30 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/05/2026 00:00)