திருமதி. விசாக பூசணம் முருகையா

(ஓய்வுபெற்ற உப அதிபர், முன்னாள் ஆசிரிய ஆலோசகர் - இலங்கை, தமிழாசிரியை - கனடா)

விசாக பூசணம் முருகையா

தோற்றம்: 27 ஜூலை 1936 - மறைவு: 17 ஜனவரி 2025

யாழ். தொல்புரம் மூளாயைப் பிறப்பிடமாகவும், Montreal - கனடாவை  வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விசாக பூசணம் முருகையா அவர்கள் 17-01-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - பாக்கியம் தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான நாராயணர் - சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

கனடாவைச் சேர்ந்த காலஞ்சென்ற 'முத்தமிழ்க் கலாவித்தகர்' திரு. நாராயணர் முருகையா (ஓய்வுபெற்ற அதிபர், இலங்கை) அவர்களின் அன்பு மனைவியும்,

நாராயணமூர்த்தி (கனடா), ஜெகதாம்பிகை (கொழும்பு), லலிதாம்பிகை (கனடா), விசாகதாசன் (கனடா), சாரதா (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கிருபானந்தமூர்த்தி (கொழும்பு), விஜயநாதன் (கனடா), ஜெனிற்றா ஜெயந்தி (கனடா) ஆகியோரின் மாமியாரும்,

ரமேஷ் ரெமி, பவித்ரா, அரவிந்தன், லக்ஷ்மி, லக்ஷனா, கௌதம், லக்ஷியா, நிவேதன், தபோதன், பிரதீபன், வர்ணப்பிரியா, பிரித்தா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சஷ்மிதா, அதர்வா, அச்சிதா, யாஷவ், ஐரா ஆகியோரின் பூட்டியும்,

விசாகரத்தினவேல் (மூளாய்), லோகேஸ்வரி மரியதாசன் (யாழ்ப்பாணம்), சரவணபவன் (நவாலி), கோமதிதேவி செல்வநாதன் (நல்லூர்), சயலொளிபவன் (பிரான்ஸ்), ஸ்கந்தமலர் குகதாசன் (பிரான்ஸ்), குகபூஷணி இராமலிங்கம் (சுழிபுரம்), கோடீஸ்வரி சோமசுந்தரம் (ஜேர்மனி), ஸ்ரீகௌரி அல்போன்ஸ் (இங்கிலாந்து), கீதா சிவபாதம் (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், 

காலஞ்சென்றவர்களான நல்லூரடியான், கிருஷ்ணசாமி, தில்லைவனம், சிவசிதம்பரம், விநாயகமூர்த்தி, வெள்ளிமலை ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 25-01-2025 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3,Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 26-01-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 - 11:00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர் 

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/01/2025 05:00)