ஸ்ரீமதி. விசாலாக்ஷி பாலகுமார்

விசாலாக்ஷி பாலகுமார்

மறைவு: 08 ஜூலை 2025

யாழ். சுழிபுரம் பறாளாய் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் பரம்பரை அர்ச்சகர், சென்னை ஸ்ரீ லோகோஸ் இன்டர்நாஷனல் ஸ்தாபகர் சிவஸ்ரீ.சி.பாலகுமார் குருக்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற ஸ்வர்க்கஸ்ரீ. சிவசுப்பிரமணிய  குருக்கள் - ஸ்வர்க்கமதி. புவனேஸ்வரி அம்மா தம்பதியினரின் மருமகளும், சென்னை மண்ணடி ஸ்ரீ காளிகாம்பாள் ஆலய ஸ்தானீகர் ஸ்வர்க்கஸ்ரீ.தி.சாம்பமூர்த்தி சிவாச்சாரியார் மகளுமான ஸ்ரீமதி. விசாலாக்ஷி பாலகுமார் அவர்கள் 08-07-2025 செவ்வாய்க்கிழமை காலை இந்தியா - சென்னையில் முருகன் திருவடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர் 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/07/2025 04:00)