Mrs. Visalatchi Kathiravelu
Date of Birth: 03 July 1940 - Deceased: 06 February 2026
யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Toronto வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விசாலாட்சி கதிரவேலு அவர்கள் 06-02-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து - தெய்வானை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை - வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கதிரவேலு (கிருபா கபே, கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, பர்வதம், மற்றும் சுபத்திரை (பிரான்ஸ்), காலஞ்சென்ற நாகராசா ஆகியோரின் அன்பு சகோதரியும்,
ஜலாதேவி, கிருபாகரன் (ஜேர்மனி) மற்றும் காலஞ்சென்ற பிரபாகரன் (KP கரன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பஞ்சரட்ணராஜா, காலஞ்சென்ற விஜிதா, மற்றும் கலைமதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நல்லதம்பி (முத்தையா), இளையதம்பி, பொன்னம்மா, நாகேசு, மற்றும் சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ராஜதீபன் - திவ்யா, தர்ஷன் - மியோ, லாவன்ஜா, சிந்துஜன் - ஓர்லின், கிந்துஜா - யாதவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஜெயன், அர்வின், Reign, Nova, நிலா ஆகியோரின் அருமை பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 11-02-2026 புதன்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 12-02-2026 வியாழக்கிழமை காலை 7:00 - 7:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, காலை 9:30 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
