Mrs. Visalatchi Krishnapillai
Date of Birth: 23 March 1950 - Deceased: 04 June 2026
திருகோணமலை - கிண்ணியாவைப் பிறப்பிடமாகவும், உவர்மலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. விசாலாட்சி கிருஷ்ணபிள்ளை அவர்கள் 04-06-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பீற்றர் - பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை - கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கிருஷ்ணப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
மஞ்சுளா, மதிவதனி (இலண்டன்), சுஜாதா, செல்லக்குமரன் (குவைத்), உமேஷன் (இலண்டன்), காலஞ்சென்ற மங்கையற்கரசி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவகுமார், சிவகுமார் (மகாலட்சுமி ஸ்ரோர்ஸ்), விஜயகுமார், வதனி, தனு (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சதாசிவம், ராசதுரை, கேமலதா, தவமணி, காலஞ்சென்ற தெய்வானைப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
மதுஷாகினி, கிருஷாஜினி, பிரசன்னா, சஜீவன், வினுசாலினி, பரத், ஹபிஸ், லிஸ்கா, கார்த்திகா (இலண்டன்), ஹரிஸ், டெரோசித், கபிதனா, கரிதனா, டினோச், சோஸ்வி, டியா (இலண்டன்) ஆகியோரின் அன்புமிகு பாட்டியும்,
சட்சரண், ஸிரி அமழ்யா, தியாலக்ஷ்மி ஆகியோரின் பூட்டியும்,
நேசமணி, யோகராசா, கந்தசாமி, சந்திரன், உதயன், காலஞ்சென்ற முருகுப்பிள்ளை, தேவி ஆகியோரின் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இல- 19/14, மத்திய வீதி, உவர்மலையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் திருவுடல் திருக்கோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 432 4744
+94 75 419 1767
www.tamilthakaval.org
