திருமதி. விசாலாட்சி சச்சிதானந்தவேல் (கிளி அக்கா)
தோற்றம்: 19 நவம்பர் 1940 - மறைவு: 22 ஆகஸ்ட் 2026
யாழ். வல்வெட்டித்துறை நடராஜா வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. விசாலாட்சி சச்சிதானந்தவேல் அவர்கள் 22-08-2026 சனிக்கிழமை அன்று கொழும்பில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோதிலிங்கம் - குணலெட்சுமி/முத்துலெட்சுமி தம்பதினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து - நாகபூசணி அம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சச்சிதானந்தவேல் (இளைப்பாறிய எழுதுவினைஞர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சரவணமுத்து, செல்வவேல் (சின்னண்ணா), விஜயவேல், ஞானவேல், சுபாஷினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஞானமலர், பாமினி, சிறிதேவி, தேவகி, சுப்ரமணியம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
குணலெட்சுமி, சுவர்ணாவதி, சௌந்தரராஜன், காலஞ்சென்ற சோமசுந்தரம், ரங்கராஜன், மணிவண்ணன், முரளி, லெட்சுமி ஆகியோரின் அன்பு சகோதரியும்,
அரவிந்த்-எமிலி, அஸ்வின்-அனிதா, அட்சயன், அபிராம், உசாந்தன், சயந்தன், பிரகவி, கணேஸ்ராஜ், நிசாந்தினி, ராஜ்யாதவன்- மௌனிகா, பிரியம்வதா ஆகியோரின் அன்பு பாட்டியும்,
கென்றி, அன்ரன், ஆர்தர் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 24-08-2026 திங்கட்கிழமை அன்று காலை 8.30 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 2.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
முத்து:- +44 749 429 6221
சின்னண்ணா:- +94 77 873 1454
ஞானம்:- +94 76 439 8686
சுப்பிரமணியம்:- +94 74 050 8725
www.tamilthakaval.org
