திருமதி. விசாலாட்சி துரையப்பா
தோற்றம்: 27 அக்டோபர் 1942 - மறைவு: 30 மே 2026
யாழ். காரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலையும், கொழும்பு-06 வெவசெட் பிளேசை வசிப்பிடமாவும் கொண்ட திருமதி. விசாலாட்சி துரையப்பா அவர்கள் 30-05-2026 சனிக்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா - சிவகொழுந்து தம்பதியினரின் அன்பு மகளும், ஆறுமுகம் - இலட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற துரையப்பா அவர்களின் அன்பு மனைவியும்,
சிவதர்ஷினி (ஆசிரியை - யாழ் மத்திய கல்லூரி), மயூரன் (உதவி முகாமையாளர்-மில்கோ அரச நிறுவனம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பாலகிருஷ்ணன் (ஆசிரியர் - கொக்குவில் ஸ்ரீ இராமகிருஷ்ணா), சயிலாயினி ஆகியோரின் மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான குமாரசாமி, சங்கரப்பிள்ளை, இலட்சுமணன், சுந்தரலிங்கம், சிவசுப்பிரமணியம், சரோஜினி தேவி மற்றும் அருளம்பலம், தேவராசா, மகேஸ்வரி, தங்கபுஸ்பம், ஜெயகுமார், சந்திரகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், தம்பிராசா, தம்பையா ஆகியோரின் மைத்துனியும்,
மகிந்தன், அபிதன், சங்கவி, சயந்தவி ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 01-06-2026 திங்கட்கிழமை காலை 8.00 மணி முதல் முற்பகல் 10.00 மணி வரை கல்கிசை மகிந்த மலர்சாலையில் நடைபெற்று, திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
முகவரி:-
இல-11, வெவசெட் பிளேஸ்,
கொழும்பு- 06.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 918 3714
சிவதர்ஷினி:- +94 77 907 3735
www.tamilthakaval.org
