திரு. விசாஹன் சண்முகநாதன்

விசாஹன் சண்முகநாதன்

தோற்றம்: 24 ஜூன் 1962 - மறைவு: 23 ஜனவரி 2021

கொழும்பைப்  பிறப்பிடமாகவும், லண்டனை  வசிப்பிடமாகவும் கொண்ட விசாகன் சண்முகநாதன் அவர்கள் 23-01-2021 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற Dr.சண்முகநாதன், நளாயினி சண்முகநாதன்(கொழும்பு)  தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
 
காலஞ்சென்ற கந்தசாமி, ஞானாம்பிகை கந்தசாமி(Toronto)  தம்பதிகளின் மருமகனும்,

கோசலா  அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

லக் ஷா, ரிஷிஹன் ஆகியோரின் பாசமிகு  தந்தையும்,

ஜனனி அவர்களின்  அருமைச்  சகோதரரும்,

தவேந்திரராஜா, நிர்மலா(Toronto) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தயாபரன் அவர்களின் அன்புச் சகலனும்,

ஆரபி, அர்ச்சனா ஆகியோரின் பாசமிகு தாய் மாமனும்,

சேயோன் அவர்களின் அன்புச்  சிறிய தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 31-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலை காரணமாக  அன்னாரின் இறுதிக்கிரியைகள், நெருங்கிய குடும்பத்தினருடன் மட்டுமே நிகழும் என்பதை  வருத்தத்துடன் அறியத்தருகின்றோம்.
    
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
கோசலா - மனைவி Phone : +44 208 868 5767
இந்திரன் - மைத்துனர் Phone : +44 192 377 5660
நிர்மலா - மைத்துனி Phone : +1 905 454 8568
தயாபரன் - சகலன் Mobile : +1 416 414 4146

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/01/2021 11:56)