Mrs Vishnuja Jeevanjayan
(Accountant)
Date of Birth: 04 August 1993 - Deceased: 16 September 2019
யாழ். பருத்தித்துறையை பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திருமதி விஷ்ணுஜா (கணக்காளர்) அவர்கள் 16-09-2019 ஆம் திகதி அன்று அகால மரணமானார்.
அன்னார் கிட்னண் ஸ்ரீரங்கநாதன் (ஓய்வு பெற்ற ஆசிரியர் - சாந்த கிளேயர் கல்லூரி), காலஞ்சென்ற ரேவதி ஸ்ரீரங்கநாதன் ஆகியோரின் சிரேஷ்ட புதல்வியும்,
குமாரசாமி ஆறுமுகதாசன் கலைரதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஆறுமுகதாசன் ஜீவாஞ்சயனின் பாசமிகு மனைவியும், ஸ்ரீ கிருஷிகாவின் (ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம் 4ம் ஆண்டு) பாசமிகு சகோதரியும் ஆவார்.
தனஞ்சயன் அவர்களின் அன்பு மைத்துனியும்,
பயிரவி அவர்களின் அன்புச் சகலியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் ( Mahinda) மலர்ச்சாலையில் ( Mt. Laviniya) 18.09.2019ம் திகதி அன்று காலை 10.30 மணி முதல் பார்வைக்காக வைக்கப்படும். இறுதிக் கிரியைகள் 19.09.2019 ஆம் திகதி அன்று பிற்பகல் 1.00 மணியளவில் நடைபெறும்.
இத்தகவலை உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கிருஷிக்கா ஸ்ரீரங்கநாதன் - தங்கை
குமாரசாமி ஆறுமுகதாசன் - மாமா
சீவரத்தினம் கலைச்செல்வன் - மாமா
தனஞ்சயன் ஆறுமுகதாசன் - மைத்துனர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/09/2019 15:03)
