Bramma Sri Vishva Nakuleshwara Sharma
(ஓய்வுநிலை ஆசிரியர்)
Deceased: 23 February 2024
யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், Ottawa கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பிரம்மஶ்ரீ விஸ்வ நகுலேஸ்வர சர்மா அவர்கள் 23-02-2024 வௌ்ளிக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.
அன்னார், சண்டிலிப்பாய் - கல்வளை விநாயகர் ஆலய தேவஸ்தான முன்னைநாள் ஆதின கர்த்தாவும்,
பிரதம குருவுமாகிய ஸ்வர்க்கஶ்ரீ சோ. விஸ்வநாதக்குருக்கள் தம்பதியினரின் மகனும்,
ஶ்ரீமதி பிரேமாவதி (இசை ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
தினேஷ், ஹரீஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையாரும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
"இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்"
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
