திரு. விஸ்வலிங்கம் தர்மராஜா

(ஓய்வுபெற்ற பிரதம இலிகிதர்)

விஸ்வலிங்கம் தர்மராஜா

தோற்றம்: 05 செப்டம்பர் 1930 - மறைவு: 27 பெப்ரவரி 2025

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், சித்தங்கேணியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விஸ்வலிங்கம் தர்மராஜா அவர்கள் 27-02-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் - முத்துப்பிள்ளை (இரத்தினம்) தம்பதியினரின் ஏக புத்திரனும்,

காலஞ்சென்றவர்களான  நாகலிங்கம் - தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,

கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

நாகநந்தினி, ரிஷீந்திரன், ஸ்ரீந்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவகுமார், யசோதா, ஜெகதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியம், தெய்வநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

கேவன், வைஷ்ணவி, சாதனா, மிதுனா, தானியா, லிவியா, லியானா மற்றும் அபேதன், மனுவித்யா ஆகியோரின் அன்பு பேரனும்,

சிந்துரா, ஆர்யா, ஆரபி, ஆதியா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-03-2025 திங்கட்கிழமை அன்று காலை 8:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் வழுக்கையாறு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

***--------------------***

It is with profound sadness that we announce the passing of our loving father Mr. Visvalingam Tharmarajah on 27 February 2025. 

Born in Malaysia, and lived in Sithankerney, Sri Lanka, Mr. Tharmarajah  is the only son of the late Visvalingam and Muthuppillai (Rathinam) family,

Son-in-Law of late Nagalingam and Thangamuthu family,

Beloved husband of Kamalambikai,

Loving father of Nagananthini, Rishindran, and Srindran,

Caring Father-in-law of Sivakumar, Yasotha and Jegatha, 

Affectionate brother of late Pakiyam and late Theivanayaki,

Devoted grandfather of Kesawan, Vaishnavi, Sadena, Miduna, Tanja, Livia, Liana and Abethan and Manuvidhya,

And adoring Great Grandfather of Sindura, Aarya, Aaraby, and Aadiya.

Funeral Details:-

Monday, 3rd March 2025 [8:00 AM]

@ Home

Followed by Cremation at the

Valukkaiyaru Hindu Cemetery

Information provided by: The Family.

www.tamilthakaval.org


"அமரர் விஸ்வலிங்கம் தர்மராஜா அவர்களின் ஆத்ம சாந்தி அடைய பிரார்த்திப்பதுடன் அவரது மனைவி பிள்ளைகள் உறவினர்கள் அனைவருக்கும் எங்களது ஆழ்ந்த கவலையை தெரிவிக்கின்றோம். ஆதித்தன் குடும்பம்"
- A. Athithan  (Canada, 28/02/2025 10:15)
"ரிஷி, அப்பாவின் இழப்பையிட்டு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எமது பிரார்த்தனைகள்!!!! - Bavaharan & Thavavathanee "
- V Bavaharan (United Kingdom, 28/02/2025 06:30)
"Please accept our heartfelt condolences. May his soul rest peace."
- Sri Mahilkanthan (United States, 28/02/2025 05:58)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/02/2025 05:00)