Mr Vishvalingam Kugaatharan

(Retired teacher St. Patrick's College - Jaffna, St. Thomas,Mout laviniya)

Vishvalingam Kugaatharan

Date of Birth: 24 April 1948 - Deceased: 17 November 2019

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், நெல்லியடி, சுண்டுக்குழி, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் குகாதரன் அவர்கள் 17-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

 அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் செல்லராஜா தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
 
கீதா அவர்களின் அன்புக் கணவரும்,
 
லிலானி, சஞ்ஜீவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
திவானி, கேதாரண் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் 19-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 20-11-2019 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து பி.ப 02:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
வீடு Phone :- +94 11 236 0106
சஞ்ஜீவன் - மகன் Mobile : +94 77 410 3039 
லிலானி - மகள் Mobile : +94 76 080 2757  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/11/2019 13:20)