திரு விஸ்வலிங்கம் நாராயணசாமி

விஸ்வலிங்கம் நாராயணசாமி

தோற்றம்: 21 மே 1938 - மறைவு: 18 அக்டோபர் 2019

யாழ். மாவிட்டபுரம் வீமன் காமத்தைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரம், மல்லாவி 4ம் யூனிட் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட  விஸ்வலிங்கம் நாராயணசாமி அவர்கள் 18-10-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் கற்பகம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான சீவரட்ணம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,


செல்வநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
 
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, ஐயாத்துரை, சரஸ்வதி மற்றும் துரை விசாகப்பெருமாள், தேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மகேஸ்வரி(கனடா), ஜெகதீஸ்வரன்(ஜெகன் - கனடா), உருத்திரேஸ்வரா(சுதன் - கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரூபினி, பிரமிளா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜெனகீர்த்தன், அபிவர்மன், லக்‌ஷா, அகிலினி, ஜவீன், ஜதிரி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

நேரடி ஒளிபரப்பு 21st Oct 2019  9:00 AM

பார்வைக்கு :

Sunday, 20 Oct 2019  12:00 PM - 3:30 PM Monday, 21 Oct 2019  7:00 AM - 8:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை :

Monday, 21 Oct 2019  8:00 AM - 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம் :

Monday, 21 Oct 2019  10:00 AM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு:

ஜெகன் Mobile : +1 416 272 2104

 சுதன் Mobile :     +1 416 276 7267

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/10/2019 02:22)