Mrs. Visvalingam Rasapoopathy

Visvalingam Rasapoopathy

Date of Birth: 09 May 1950 - Deceased: 24 February 2025

யாழ். சாவகச்சேரி வடக்கைப் பிறப்பிடமாகவும், மந்துவில் கிழக்கு கொடிகாமம் வேம்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விஸ்வலிங்கம் இராசபூபதிஅவர்கள் 24-02-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திருவம்பலம் - சரஸ்வதி தம்பதியினரின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு - சேதுப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற விஸ்வலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

மஞ்சுளா (கனடா), கிருஷ்ணரூபன், விஜிதா (சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நவரஞ்சன், ஜெகஜோதி, பகீரதன் ஆகியோரின் அன்பு மாமியும்,

தேவசேனா, சனாதனா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் வேம்பிராய் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.    

தகவல்:- குடும்பத்தினர்.

 

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/03/2025 05:00)