திரு விஸ்வலிங்கம் ரதீஸ்குமார்

விஸ்வலிங்கம் ரதீஸ்குமார்

மறைவு: 26 மார்ச் 2024

யாழ். காரைநகர் சிவகாமி அம்மன் கோவிலடியைச் சேர்ந்த திரு. விஸ்வலிங்கம் ரதீஸ்குமார் அவர்கள் 26-03-24 செவ்வாய்க்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பரமு - தெய்வானை, சின்னத்துரை - காமாட்சி தம்பதிகளின் பேரனும்,

காலஞ்சென்ற விஸ்வலிங்கம் - சரோஜாதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,

ஜசிதா, மனோகரன்,விஜிதா ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்

அன்னாரின் பூதவுடல் 08-04-24 திங்கட்கிழமை அன்று முற்பகல் 10.00 மணி முதல் பார்வைக்காக 12 avenue Paul vaillant Couturier, 94800 Villejuif இல் அமைந்துள்ள Hopital Paul brousse இல் வைக்கப்பட்டு,  தகனக்கிரியைகள் பிற்பகல் 2.00 மணியளவில் 8 rue du ricardo, 94110 arcueil இல் அமைந்துள்ள  Crématorium du val de bievre (arcueil) நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்
 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/03/2024 04:00)