Mr. Vishvalingam Yogeshwaran
Date of Birth: 20 September 1952 - Deceased: 17 April 2025
யாழ். புங்குடுதீவு கிழக்கு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு கிழக்கு 12ம் வட்டாரத்தை வாழ்விடமாகவும், Toronto - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விஸ்வலிங்கம் யோகேஷ்வரன் அவர்கள் 17-04-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் - இரத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை - நல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
புஸ்பவதி அவர்களின் அன்புக் கணவரும்,
யாழினி, யகீதரன் (பிரான்ஸ்), பரணிதரன் (இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மதிவண்ணன், பவானி (பிரான்ஸ்), ஜெகதர்சினி (இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
மகேஸ்வரன் (கனடா), காலஞ்சென்றவர்களான ஞானேஸ்வரன் ராஜேஸ்வரி மற்றும் விக்கினேஸ்வரி (கனடா), ஜெகதீஸ்வரன் (இலங்கை), நகுலேஸ்வரன் (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பாலகிருஷ்ணன், கனகாம்பிகை, பொன்னையா, இராஜபரமேஸ்வரி (கனடா), சுபேந்தினி (சுவிஸ்), வசந்தி (இலங்கை) மற்றும் லீலாவதி, சண்முகநாதன், தேவராஜா, சரோஜினி, புனிதவதி, சிவபூரணம்(கனடா), காலஞ்சென்றவர்களான மோகனராஜா, ரவீந்திரராஜா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
தர்ணிக்கா (கனடா), பவிக்கா, நிகிஷா, அர்வின் (பிரான்ஸ்), ப்ரீத்தா, யதிரா, அவணிகா (பிரான்ஸ்), ஐஸ்விக் (பிரான்ஸ்), சமீரா (இலங்கை), ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 03-05-2025 சனிக்ஙிழமை மாலை 6:00 - 9:00 மணி வரை (Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 04-05-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 - 11:00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
