திரு. விசுவலிங்கம் பத்மநாதன் (நாதன் ஜேம்ஸ்)

விசுவலிங்கம் பத்மநாதன் (நாதன் ஜேம்ஸ்)

மறைவு: 03 ஜனவரி 2024

யாழ். காரைநகர் தங்கோடை நாகம்மா கோவிலடியைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ், லண்டனை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விசுவலிங்கம் பத்மநாதன் (நாதன் ஜேம்ஸ்) அவர்கள் 03-01-2024 புதன்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், விசுவலிங்கம் - பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும்,

நவரத்தினம் (தபால் உத்தியோகத்தர்) - நேசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

உதயமாலா அவர்களின் பாசமிகு கணவரும்,

பிரமிலா, சபேசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தேவநாயகி (கெங்கா-இலங்கை), புஸ்பராணி (கிளி-பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மனோக்குமார் (பிரான்ஸ்), குணம் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/01/2024 05:00)