Mrs. Vishvalingham Thanheswary

Vishvalingham Thanheswary

Deceased: 01 June 2026

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விஸ்வலிங்கம் தங்கேஸ்வரி அவர்கள் 01-06-2026 திங்கட்கிழமை அன்று மாலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வைரமுத்து விஸ்வலிங்கம் (விசுவம்மான்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற மனோன்மணி, பரமேஸ்வரி, தில்லையம்பலம் மற்றும் ஈஸ்வரானந்தம், செல்வரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-06-2026 செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் அளவெட்டியிலுள்ள சகோதரரின் இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கேணிப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/06/2026 00:00)