Bramma Sri Vishvanathak Kurukkal

Vishvanathak Kurukkal

Date of Birth: 06 June 1934 - Deceased: 16 October 2024

கொழும்பு பம்பலப்பிட்டி, பழைய கதிரேஷன் கோயில், வஜிரா பிள்ளையார் என அழைக்கப்படும் ஆலயத்தின் நீண்ட கால பிரதமகுருவாக கடமையாற்றிய பிரதம சிவாச்சாரியார் பிரம்மஸ்ரீ. விஸ்வநாத குருக்கள் 16-10-2024 புதன்கிழமை அதிகாலை தனது 90 ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் புகழுடல் 17-10-2024 காலை இறுதி அஞ்சலிக்காக வஜிரா பிள்ளையார் கோவிலில் அமைந்துள்ள அன்னாரின் வதிவிடத்தில் வைக்கப்பட்டு, மாலை இறுதிக்கிரியைகள் நடைபெற்று பின்னர் பொது மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

 

தகவல்:- குடும்பத்தினர்

 

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/10/2024 04:00)