திருமதி. விஸ்வலிங்கம் இராஜலக்சுமி (நீலா)

விஸ்வலிங்கம் இராஜலக்சுமி (நீலா)

தோற்றம்: 14 அக்டோபர் 1933 - மறைவு: 06 ஏப்ரல் 2025

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா - மொன்றியலை வசிப்பிடமாகவும்  கொண்ட திருமதி. விஸ்வலிங்கம் இராஜலக்சுமி அவர்கள் 06-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று தனது 92வது வயதில் மொன்றியிலில் இறைவனடி சேர்ந்தார். 

அன்னார் காலஞ்சென்றவர்களான சீனித்தம்பி - சின்னத்தங்கம் ஆகியோரது பாசமிகு மகளும்,

காலஞ்சென்ற விசுவலிங்கம் அவர்களின் அருமை துணைவியாரும்,

விஜயலட்சுமி, காலம்சென்ற விஜயகுமார், ஜெயலட்சுமி, ஜெயகுமார், இரவிக்குமார், பாலகுமார் ஆகியோரது அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சுந்தரராஜா குருக்கள், ஜெயதரன், கராசாந்தி, சகுந்தலாதேவி, அனுசியா, ரேதிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிறீரஞ்சினி, சிறீரங்கநாதக்குருக்கள் (இலங்கை), சிறீசங்கர், சுதர்சினி, தனுசன், கௌதம், தர்சிகா, சௌமியா, சனோஜா, திவாகரன், தூயவன், திவ்வியா, திரிசிகா, அஸ்வின், அக்ஷே, அக்சரா, அக்சஷத் ஆகியோரது பாசமிகு பேத்தியும், 

கரிசன், அனுசன், தாணியா, சாரங்கவர்த்தினி, வேணுஜன், சங்கரசன், ஔசயா, ஏஜே, ஜெசிக்கா, ஜெனிசா, அணிக்கா, ஜனினா, எமிலி, ஆத்விகா, எயிடன், நிலவி ஆகியோரது அன்புப் பூட்டியும்,

கேய்டனின் ஓட்டியும் ,

பாபு (இலண்டன்), மைதிலி (இலண்டன்), கோபிகரன் (இலண்டன்), கிரித்திகா ஆகியோரது அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரது திருவுடல் 55 Rue Gince, Saint-Laurent, QC h4N 1J7 Aeterna Funera Comnplex இல் 09-04-2025 புதன்கிழமை மாலை 4:00 - 9:00 மணிவரையும், 10-04-2025 வியாழக்கிழமை காலை 8:30 - 10:00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு, தொடர்ந்து  இறுதிக்கிரியைகள் நடைபெற்று பின் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/04/2025 04:00)